கடந்து போகும்

இதுவும்
கடந்து போகும்
என்ற
வார்த்தைக்குள்
எல்லாம்
அடங்கிவிடுகிறது
காதல்
ஒன்றைத்தவிர.....

எழுதியவர் : சௌமியாசுரேஷ் (12-Nov-19, 7:54 pm)
சேர்த்தது : sowmyasuresh
Tanglish : kadanthu pogum
பார்வை : 313

மேலே