அவள்

அவள் கண்டிப்பாக நிலவு இல்லை ,
ஆனால் ,
அவளில் கண்டிப்பாக நிலவு உண்டு பார்வை என்னும் சிறுதுளியாய் ...

எழுதியவர் : வேலவன் .த (14-Nov-19, 3:38 pm)
சேர்த்தது : கோவலூர் த.வேலவன்.
Tanglish : aval
பார்வை : 264

மேலே