எனக்குள் ஓர் கவிதை

எனக்குள் ஓர் (க)விதை

தினம் கடலில் எழுவது
அலை ஓசை!
என் உள்ளத்தில் ஒலிப்பது
உன் அன்பு ஓசை!

எனக்குள்
எப்படி பிறந்தது
காதல் ஆசை?

உன்னால்தான் வளர்ந்தது
எனக்குள் கவிதை!

எழுதியவர் : கிச்சாபாரதி (14-Nov-19, 10:25 pm)
சேர்த்தது : கிச்சாபாரதி
Tanglish : enakkul or kavithai
பார்வை : 319

மேலே