விலைவாசி

சிறுதுளி பெருவெள்ளம் என்று
சேமித்த சேமிப்பு ,
பெருவெள்ளம் சிறுதுளி ஆனது
சிறுதுளி பெருவெள்ளம் என்று
சேமித்த சேமிப்பு ,
பெருவெள்ளம் சிறுதுளி ஆனது
விலைவாசி உயர்வில் .

எழுதியவர் : (16-Nov-19, 10:29 pm)
சேர்த்தது : சகி
Tanglish : vilaivasi
பார்வை : 78

மேலே