நகைச்சுவை

திருமண வரவேற்பில் பன்னீர் தெளித்துச் சந்தனம் கொடுத்தார்கள்.சந்தனக் கிண்ணத்தைக் நீட்டவும் வந்த ஒருவர் கையில் தொட்டுக் கொள்வதற்குப் பதிலாக அதை வாங்கி மட மட வென்று குடித்துவிட்டடார். கொடுத்தவர்
அடடே அது சந்தனமுங்க அதைக் குடித்து விட்டீர்களே ! என்றார்.அதற்கு குடித்தவர் அப்படியா நான் அதைக் குங்குமம் என்றல்லவா நினைத்தேன் என்றாராம்.எப்படி அவர் செயல்!

எழுதியவர் : நகைச்சுவை (17-Nov-19, 8:19 pm)
சேர்த்தது : velusamy48
Tanglish : nakaichchuvai
பார்வை : 203

மேலே