நன்கொடை
அய்யா நீங்க நம்ம ஊரிலேயே பெரிய பணக்காரர். எனக்கு ஒரு பத்து லட்சம் கடன் குடுங்க.
@@@@#@
எதுக்குடா மாரி பத்து லட்சம் கடன் கேக்கிற?
@@@@@@
விவசாயம் செய்யத்தாங்க அய்யா. நீங்க நான் கேட்ட பத்து லட்சத்தைக் குடுத்தீங்கனா நீங்க நடத்தற அறக்கட்டளைக்கு ஒரு லட்சம் நன்கொடை தருவேனுங்க.
@@@@@@
??????????????