வாடி மில்லி
யாரை 'மில்லி'ன்னு கூப்படறீங்க? 'வாடி'ன்னு வேற சொல்லறீங்க?
@@@@@@@
எம் பேத்தியைத்தான்டி கூப்பிட்டேன்.
@@@@@@
உங்க பேத்தி டாஸ்மாக் வாடிக்கையாளரா?
@@@@@@
மொத்திட்டுருவேன். சாக்கிரதை. எங்க பரம்பரையிலேயே யாரும் அந்த மது சனியனைத் தொட்டவங்க கெடையாதடி சுவ்வேதா. இவ பிரான்சு நாட்டில பொறந்து வளந்தவடி. பிரஞ்சு மொழில 'மில்லி'ன்னா '
@@@@@@
'கடுமையான உழைப்பாளி'ன்னு அர்த்தம்டி..
@@@@@@
மன்னிச்சுக்குங்க பாட்டி. உங்க மகன்கல்யாணம் பண்ணீட்டு அந்த நாட்டுக்குப் போயி பத்து வருசம் கழிச்சு குடும்பத்தோட வந்திருக்க விசயம் எனக்குத் தெரியாது பாட்டி.
■■■■■■◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆■■■■■◆◆◆
Millie = hard worker. (Feminine name). English, French, German, Indian origin. indiachildnamescom