மங்கா பூக்கா
நண்பா, நீ வடக்க போனதும் நம்ம
தாய்மொழியவே மறந்துட்டே. பழைய
படங்களில் வரும் வட்டிக்கடை சேட்டுங்க
மாதிரி தமிழ்ப் பேசற. அங்கயே ஒரு
பொண்ணப் பாத்து பெத்தவங்க, உற்றார்
உறவுகள், நண்பர்களுக்குக்கூடச்
சொல்லாம் கல்யாணம் பண்ணீட்ட.
ரண்டு கொழந்தைகளைப் பெத்ததுக்கு
அப்பறம்தான் அஞ்சு வருசம் கழிச்சு நம்ம
ஊருக்கு வந்திருக்கிற. கொழந்தைங்க
அழகா இருக்கிறாங்க. அவுங்க பேருங்களச்
சொல்லுடா. நம்ம பட்டிக்காட்டிலகூட
இந்திப் பெயர்மயமா இருக்குது. நீ
நிச்சயமா தமிழ்ப் பேருங்கள
வச்சிருக்கமாட்ட. பரவால்ல சொல்லுடா.
@@@@@@@
பொண்ணுப் பேரு மங்கா (Manga = golden
body). பையன் பேரு பூக்கா (Bukka = heart
loving, sincere).
#@@#@#
சரிடா. தேக்கோ. நம்பல் வர்றான்
■◆■■■■■■■■■■■■■■■■■■◆◆◆◆◆
சிரிக்க அல்ல. சிந்திக்க.