பையன் பையா பொண்ணு பாயல்

யாரைத தம்பி 'பையா பாயல்'னு கூப்படற? பையனைப் பையான்னு கூப்படறது வழக்கம். அதென்ன 'பாயல்'.
@@@@@@
அய்யா 'பையா' என்னோட பையன் பேரு. 'பாயல்' என்னோட பொண்ணுப் பேரு. நாந்தான் பீகார்ல வேலை பாக்கறது உங்களுக்கே தெரியுமே. உங்க தாத்தா காலத்திலேயே எந்த ஊரிலயும் தமிழ்ப் பேரு உள்ளவங்கள விரல்விட்டு எண்ணுவாங்க. இப்ப தமிழ்ப பேரு வச்சுக்கிறவங்கள யாரும் தமிழரா மதிக்கிறதில்ல. பெரும்பாலான தமிழர்களைப் போலவே தூய இந்திப் பேருங்கள எங் குழந்தைங்களுக்கு வச்சிருக்கிறேன்.
@@@@@@@
நீ சொல்லறது சரிதான் தம்பி.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
■■◆◆◆◆■■■■■■■◆◆◆◆◆◆●◆◆◆◆◆◆
Bhaiyya = brother
Payal = Anklet
##########################################
சிரிக்க அல்ல. சிந்திக்க.

எழுதியவர் : மலர் (19-Nov-19, 10:08 pm)
சேர்த்தது : மலர்1991 -
பார்வை : 114

மேலே