அல்வா தலைவா
![](https://eluthu.com/images/loading.gif)
ஆளாளுக்கு ஆள் அல்வா
கொடுக்கரானுங்க
அல்வா கொடுக்கறவனையெல்லாம்
தலைவா தலைவா ன்னு சொல்லித் திரிகிறாயடா
இளிச்சவாய்த் தமிழா !
ஆளாளுக்கு ஆள் அல்வா
கொடுக்கரானுங்க
அல்வா கொடுக்கறவனையெல்லாம்
தலைவா தலைவா ன்னு சொல்லித் திரிகிறாயடா
இளிச்சவாய்த் தமிழா !