கண்ணாடி

பொய்சொல்லத்தெரியாத கண்ணாடி
முன்
பொய்யான அலங்காரத்திற்கு நிற்கும்
போது
அமைதியாக என்னை பார்த்தது எந்த
சலனமும் இன்றி
என்னைப்போல..,
பொய்சொல்லத்தெரியாத கண்ணாடி
முன்
பொய்யான அலங்காரத்திற்கு நிற்கும்
போது
அமைதியாக என்னை பார்த்தது எந்த
சலனமும் இன்றி
என்னைப்போல..,