மனம்

தொலைதூரம்வரை துழவுகிறது கண்கள்

உன் வரவை காண

சூரியன் சந்திரன் நட்சத்திரம் எல்லாம் வந்து போகுது

நீ மட்டும் வரவேயில்லை

நிலவுகூட ஒருநாள் ஓய்வெடுத்துக் கொள்கிறது என்

மனம் மட்டும் ஓய்வெடுக்க மறுக்கிறது

எழுதியவர் : நா.சேகர் (19-Nov-19, 4:55 pm)
சேர்த்தது : நா சேகர்
Tanglish : manam
பார்வை : 132

மேலே