ஆண்கள் தினம்

ஆண்கள் தினமாம் இன்று பாராட்டும்
கூட்டம்

மறந்துவிட்டது உயிரோடு உலாவும்வரை

ஓவ்வொருநாளும் ஆண்களுக்கான தினம் தான்

என்பதை மறந்து

எழுதியவர் : நா.சேகர் (19-Nov-19, 5:00 pm)
சேர்த்தது : நா சேகர்
Tanglish : aangal thinam
பார்வை : 2299

மேலே