வண்ணம்

உன்னை நீ வண்ணங்களில்
அழகு படுத்திக்கொள்வது
அழகாகதான் உள்ளது
அதையும் தாண்டி வண்ணங்கள்
போர்த்தாத உன் வடிவம் என் எண்ணங்களில் பதிந்தப்பின்
எவ்வண்ணம் வண்ணம் என்னை
ஈர்க்கும்
உன்னை நீ வண்ணங்களில்
அழகு படுத்திக்கொள்வது
அழகாகதான் உள்ளது
அதையும் தாண்டி வண்ணங்கள்
போர்த்தாத உன் வடிவம் என் எண்ணங்களில் பதிந்தப்பின்
எவ்வண்ணம் வண்ணம் என்னை
ஈர்க்கும்