விலக்கிவிடு

நீ காட்டும் அன்பு யாரையும்
ஈர்த்துவிடும்

உன் அருமை தெரியாது விலகி
போனால்

நீ விலக்கிவிடு அவர்கள் விலகியதாக
நினைக்காது

எழுதியவர் : நா.சேகர் (19-Nov-19, 5:09 pm)
சேர்த்தது : நா சேகர்
பார்வை : 95

மேலே