என்னை மட்டும்

உன் வெட்கம் அழகாக
இருந்தாலும்
அந்த வெட்கத்தில் நீ
நிலம்
பார்ப்பதை என் மனம்
விரும்பவில்லை
யார் என்னை பார்த்தாலும்
ஈர்ப்பில்லை
நீ என்னை மட்டும்
பார்ப்பதையே
மனம் விரும்புகிறது
உன் வெட்கம் அழகாக
இருந்தாலும்
அந்த வெட்கத்தில் நீ
நிலம்
பார்ப்பதை என் மனம்
விரும்பவில்லை
யார் என்னை பார்த்தாலும்
ஈர்ப்பில்லை
நீ என்னை மட்டும்
பார்ப்பதையே
மனம் விரும்புகிறது