வாழ்க்கை

கொண்டவனைப் பார்த்துக்
கொண்டையில் சிரித்த
மல்லிகை
கொண்டுபோக முடியாது
என் வாசத்தை நீ
வைத்து கொண்டாடிடவும்
முடியாது என்
அழகை இதுதான் நீ
கொண்டாடிடும்
வாழ்க்கையும் கூட என
மௌனமாய் உணர்த்தியது
கொண்டவனைப் பார்த்துக்
கொண்டையில் சிரித்த
மல்லிகை
கொண்டுபோக முடியாது
என் வாசத்தை நீ
வைத்து கொண்டாடிடவும்
முடியாது என்
அழகை இதுதான் நீ
கொண்டாடிடும்
வாழ்க்கையும் கூட என
மௌனமாய் உணர்த்தியது