கருவறை வாசம்

அன்னையின் அன்பை
ஒத்ததுதான்
உன்னுடைய அன்பும்
உன் மடியில்
உன் தோளில்
சாய்கையில் எப்போதும்
என்னுள்ளே வீசுகிறது
அதே, கருவறை வாசம்...!!


வேல் முனியசாமி...

எழுதியவர் : வேல் முனியசாமி (19-Nov-19, 9:34 pm)
சேர்த்தது : வேல் முனியசாமி
Tanglish : karuvarai vaasam
பார்வை : 212

மேலே