அமைதி

இலவம் பஞ்சு போல
மெதுமெதுவென்று இல்லை

என் நெஞ்சினுள்ளே!

உடையின் முட்களாய்
முறிந்து நறுநறுவென்று
உறுத்துகிறது
உன் அமைதி...!!!

வேல் முனியசாமி...

எழுதியவர் : வேல் முனியசாமி (19-Nov-19, 10:02 pm)
சேர்த்தது : வேல் முனியசாமி
Tanglish : amaithi
பார்வை : 169

மேலே