அன்பு

பிடிவாதம்கூட பிடித்தவரிடம்
செய்யும் வம்புதான்

காரியவாதியின் ஆயுதம்

சமாதானம்கூட பிடித்தலில்
இளகும் மனசுதான்

காரிய சித்தியின் ஆயுதம்

இரண்டிற்கும் இடையில்
நிற்கும் அன்புதான்

தந்திரமில்லா மந்திரம்

எழுதியவர் : நா.சேகர் (24-Nov-19, 2:44 pm)
சேர்த்தது : நா சேகர்
Tanglish : anbu
பார்வை : 397

மேலே