தப்புக்கணக்கு

நான் பார்க்காவிடிலும்
நீ பார்ப்பது
நினைப்பது
தேடுவதை உயிரில்
உணர்கிறேன்...
காணும் சூழல்
இல்லாமல் மறப்போம்
என்ற தப்புக்கணக்கை
மட்டும் சரியாப்போட்டு...

எழுதியவர் : Sana (25-Nov-19, 6:23 pm)
சேர்த்தது : Sana
பார்வை : 138

சிறந்த கவிதைகள்

மேலே