எது எங்கள் பொன்நாடு

எது எங்கள் பொன்நாடு

எது எங்கள் பொன்நாடு என்றேத் தெரியவில்லை . யார் மடையர்கள் நானா ?
என்னைச் சேர்ந்தவர்களா ? உண்மையை மறந்து நாங்கள் மடையர்கள்
ஆகிப்போனோமா?இல்லையே !! பின் எங்களை மடையராக்கியது யார்.?
சுதந்திரம் அடையும் வரை சரியாய்த் தானே இருந்தது. அது வரைத் தெரிந்த
தமிழ் நாடு எப்படி மாறியது. பாரதியார் தான் சேர சோழ பாண்டி நாடுகள்
மூன்றையும் கூட்டித் தமிழ் நாடென்றான். அது பொறுக்கவில்லையே பாவி
களுக்கு. பொய்யைக் கற்பித்தாரே எங்கள் திராவிடப் பொன்நாடென்று.
முஸ்லீம் மன்னர்கள் ஆண்டார்களே அப்போதும் முத்தமிழ் நாடு முப்படைகளும்
மாறவில்லை (சேர சோழப் பாண்டி நாடு.) . என்றைக்கு வெள்ளையன் வந்தானோ
நம்மை மூளைச் சலவை செய்துபோட்டான். பலரும் எதற்கோ ஆங்கிலம்
கற்றார் ?தமிழனையும் தமிழ் நாட்டையும் பெயர் மாற்றம் செய்யவா
ஆங்கிலம் கற்றார் ? தெற்கின் 10 தமிழ் நாட் டை யும்{ கேரளம் .கொல்லம். மலையாளம்
( இவை மூன்றே சேர நாடாம்) சோழம், துளுவம், கொங்கணம் . ,. தெங்கணம் ,
பாண்டி} நடு நாட்டின் 5 திராவிடக் கூட்டு நாடுகளுடன் சேர்க்கவா வெள்ளையன்
எழுதிய இந்திய சரித்திரம் படித்தான்?

தமிழனை திராவிடன் என்று வெள்ளையன் என்றும் சொல்லவில்லை..
வெள்ளையன் எழுதிய சரித்திரத்தைப் படித்த அனைத்து இ ந்தியரும் ஏன்
இலங்கை மனோன்மணி சுந்தரம் பிள்ளையும் கூட ஏமார்ந்தது வியப்பிலும்
வியப்பு. தமிழ் இலக்கியங்களின் நுனிப்புல் மேய்ந்து அதையும் கூட மேயாத
அனைவரையும் தமிழர் திராவிடரென்று ஏமாற்றினார்கள், ஏமாற்றுகிறார்கள்.
இதுதான் உண்மை. கீழே விளக்கியுள்ள 56 தேசங்களின் குறிப்புகளைப்
படியுங்கள் தெளியுங்கள். நான் இங்கு யாரையும் குறை சொல்லவோத் தாக்கிப்
பேசவோ விரும்பவில்லை. நடந்தது நட ந்தவை யாகவே இருக்கட்டும். இனியா
கிலும் தமிழ்நாடு வேறு திராவிட நாடு வேறு என்று உணறுங்கள். வாழ்க தமிழ்
வளர்க தமிழ் நாடு.




.

முன்பு 56 தேசங்கள் மட்டும் இருந்ததாக உலகம் நம்பியது . அவைகள் மொத்தமும்
இந்த நாடுகள்தாம்.

தெற்கு நாடுகள்
1.சிங்களம் 2,கேரளம் .3. கொல்லம். 4. மலையாளம் ( இவை மூன்றே சேர நாடாம்)
5. சோழம், 6. துளுவம்7. கொங்கணம் . 8 . தெங்கணம் . 9. பாண்டி, 10 .கன்னடம்.
11 .. குடகு, 12 .பல்லவம். 13 . ஆந்திரம்.

நடு நாடுகள்.

14.கன்னாடம் 15. திராவிடம்.16 .குருநாடு..17 .கூர்ஜரம். 18. சி ந்து 19 . இலாடம்
20.மராடம் . ( திராவிட நாடு என்ற பொதுப் பெயரில் அடங்கும் நாடுகள்
கீழ்வருவனவாகும். 1.திராவிடம். 2. ஆ ந்திரம். 3. கன்னடம். 4. மகாராட்டிரம்.
5. கூர்ஜரம். ஆகும். )

நடு நாடுகள்.

21. .அங்கம் 22. அவ ந்தி 23 ஒட்டியம் 24 .கருசம்..25. .காசம் . 26 .கிராடம். 27 .குருகு
28 கு ந்தளம் 29 . குரு 30 குலிந்தகம் 31 .கேகேயம். 32. நிடதம். 33 . பப்பாரம்.
34 .புலிந்தம். 3)5 போடம். 36 . மகதம் 37 .மச்சம். 38 . மாளவம் 39. கோசலம்

கிழக்கு நாடுகள்.
45 ..வங்கம் 46 .வங்காளம். 47 . விதர்பா. 48 . காம்போஜம் 49 .சூரசேனம்

மேற்குநாடுகள்
50. காந்தாரம்.51. சோனகர்.(அரபு நாடுகள்) 52. யவனம்

வடக்கு நாடுகள்
53, நேபாளம் . 54 சீனம். 55. அருணன் 56. காஸ்மீரம்

எழுதியவர் : பழனி ராஜன் (26-Nov-19, 1:30 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 147

மேலே