அதிசய கவிதை

அன்பே
உன் மென்மையான
மேனியில் புதுக்கவிதைகள்
பூத்து குலுங்குகின்றன
அவை ஒவ்வொன்றும்
என் கண்களுக்கு மட்டும்
தெரியும் அதிசய கவிதைகள்
என்னவளே
நீ எனக்கொரு
வரம் தருவாயா
அந்த அழகிய
கவிதைகளை வாசித்துவிட்டு
இன்னொரு அழகிய குட்டிக்கவிதை படைப்பதற்கு...

எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ் (27-Nov-19, 10:31 am)
Tanglish : athisaya kavithai
பார்வை : 397

மேலே