தேன் கூடு

தேன் கூடைப்பார்...
ஆயிரம் ஆயிரம் தேனீக்கள் மொய்த்திட
அதன் அழகு தெரியும் .....
தூரத்திலிருந்து பார்த்திட
கிட்டே நெருங்கினால் தேனீக்கள் கொட்டிவிடும்
தேன் இல்லை எனில் தனிக்கை இல்லை
தேனீக்கள் இல்லா தேன் கூடு வெறும்
மெழுகு கூடு .... அழகுண்டு, தேன் இல்லை!
வாழ்க்கையும் இப்படித்தான்
ஒன்றைக்கான நினைத்தால்
வேறொன்று தெரியும் ...
இனிமையைத்தேடி போக
இனிமை இல்லா அழகு தெம்படும்
தேனீக்கள் இல்ல தேன் கூடுபோல !

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (27-Nov-19, 2:56 pm)
Tanglish : thaen koodu
பார்வை : 417

மேலே