முத்தம் ஓர் இலக்கியத் தத்துவம்


இருவர் இணைந்து
பருகிடும் அமுதம்
இதழ் கிண்ணத்தில்
ததும்பும் பழரசம்

காதலில் இது
களவுத் துறை
கள் இலக்கியம்

----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (12-Sep-11, 2:48 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 273

மேலே