நட்டு

எனக்கு ஏப்பா தாத்தா பேரை வச்சீங்க?
@@#@@@@@@
எங்கப்பா பேரு நடராஜன். சோசியர் சொன்னபடி அந்தப் பேரை உனக்கு வச்சோம். வேணுமின்னா நீ உம் சுருக்கி வச்சுக்கா. எங்க தாத்தா பேரு கிருஷ்ணமூர்த்தி. நான் காலத்தின் அறிஞ்சு கிருஷ்ணமூர்த்தியைச் சுருக்கி சட்டப்பூர்வா எம் பேரை 'கிட்டு'ன்னு மாத்திட்டேன்
@@@@@@
என் நண்பர்கள் என் பேரை 'நட்ராஜ்'ன்னுதான் கூப்படறாங்க. நட்ராஜ்உம் நீளமா இருக்கு. அதைச் சுருக்கி 'நட்டு'னு வச்சுறக்கதா இல்ல 'நட்'னு வச்சுறக்கதானு கொழப்பமா இருக்குதுங்க அப்பா.
@@###@
கொழப்பமே வேண்டாம். நீ 'நட்'னு பேர மாத்தினாலும் 'நட்டு'னு பேரை மாத்தினாலும் உன்ன எல்லாரும் 'நட்டு'னாதான் கூப்புடுவாங்க. அதனால 'நட்' -தான் உனக்கு பொருத்தமான பேரு. சரியா 'நட்'?
@@@@@@@
சரி அப்பா. அம்மாகிட்ட மொதல் எம் புதுப்பேருக்கு ஆசி வாங்கனும்.
@@@@@@
சரிடா 'நட்'.

"■■■■■■◆■◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
சிரிக்க அல்ல. சிந்திக்க

எழுதியவர் : மலர் (1-Dec-19, 12:59 am)
சேர்த்தது : மலர்91
Tanglish : nattu
பார்வை : 66

மேலே