நகைச்சுவைக்காக -5

புது மனைவி- ஏங்க எனக்கு ரொம்ப ஆசை. எதையாச்சும் செஞ்சு உங்க மனசுல ரொம்ப இடம் பிடிக்கணும்.

கணவன். உன் ஆசை எல்லாம் இருக்கட்டும்டி. என்னை நிம்மதியா படுக்க விடு. கட்டில்ல அம்புட்டு இடத்தையும் நீயே அடைச்சிக்கிட்டு. என்னால அங்கிட்டு இங்கிட்டு திரும்ப கூட முடியலடி.

எழுதியவர் : அலாவுதீன் (7-Dec-19, 3:07 pm)
சேர்த்தது : ந அலாவுதீன்
பார்வை : 134

மேலே