நகைச்சுவைக்காக6
நோயாளி- டாக்டர் மருந்து சாப்பாட்டுக்கு முன் சாப்பாட்டுக்குப் பின் அப்படின்னு போட்டு இருக்கே
பின்னுக்கு சாப்பிடுவதை முன்னுக்கும் முன்னுக்கு சாப்பிடுவதை பின்னுக்கும் சாப்பிட்டால் என்ன ஆகும்?
டாக்டர்- நீங்க முன்னுக்குப்பின் முரணா ஆயிடுவீங்க.
தாத்தா- பாட்டி வடை சுட்ட கதை சொல்லவா?
பேரன்- தெரியும் தாத்தா
பாட்டி வடை சுட்டுச்சு
காக்கா அதைச் சுட்டுச்சு
நரி அதைச்சுட பார்த்துச்சு அதுதானே?