250th ஓய்வின் நகைச்சுவை - வெறும் காத்துதான் வர்றது”

250th ஓய்வின் நகைச்சுவை
வெறும் காத்துதான் வர்றது”
மனைவி: ஏ...ங்...க வெறும் கா...த்...து..... தான் வருது
கணவன்: (பாடுகிறார்) ம…ற....க்…க மனம் கூ....டு...தில்.....லையே. இஞ்சி இடுப்பழகி கள்ள சிரிப்பழகி
மனைவி: ஆமா வந்துட்டாரு! பெரிய தேவர் மகன்னு நினைப்பு. புதுசா வாங்கின பேஸ்ட்லே வெறும் காத்துதான் வர்றதுனா இவரு வேறு இஞ்சி இடுப்பழகி, கள்ள சிரிப்பழகினு