கம்பீரு தம்பீரு

என்ன 'பீரு'டா
■■■■■■■■■■■■■■◆■
ஏன்டா நல்லையா, உம் மூத்த பையனுக்கு என்னமோ 'பீரு:ன்னு வச்சயே, அது என்னா 'பீரு'-டா.
மட்டையாட்டம்னு தெரியுமா?
@@@@@
ஆமா கிரிக்கட்டு.
@@#@#.
அந்த ஆட்டக்காரர் ஒருத்தோரோட பேரு 'கம்பீர்' (Gambhir = deep, serious). அவரோட ஆட்டம் எனக்கு ரொம்ப பிடிக்கும். அதனால அவரோட பேர எம் மூத்த பையனுக்கு வச்சுட்டேன்.
@@@@@@
சரி மூத்தவன் 'கம்பீரு'. இப்ப 'கம்பீரு'க்கு ஒரு தம்பி பொறந்திருக்கறானே அவுனுக்கு கம்பீருக்குப் போருந்தர மாதிரி 'ம்பீரு' னு முடியற பேர வைக்கமுடியுமா?
@@@@@@@
அதைப் பத்தித்தான் யோசிக்கிறேன்.
@#@@@@@@
என்னடா நல்லயா யோசிக்கிறதுக்குது இருக்குது?
|@@@@@@@@@
மூத்தவன் 'கம்பீரு'ன்னா எளையவனுக்கு 'தம்பீரு'-ன்னு வச்சிருடா நல்லய்யா. 'தம்பி'ங்கிறதத்தான் 'தம்பீரு'ன்னு வைக்கச் சொன்னேன். யாராவது கேட்டா 'தம்பீரு' தூய்மையான இந்திப்பேருன்னு சொல்லிடு.
@@@@@@@@
அருமையான யோசனை பெரிய பாட்டிம்மா. என் இளைய செல்லம் இந்த நொடில இருந்து 'தம்பீர், தம்பீர், தம்பீர்'
நன்றி பெரிய பாட்டிம்மா.
@@@@@@@@@@@@@@@@@@@@@@#######■■■■■■■■■■■■■■■■■■■■■■■
தமிழராகிய நாம் பிறமொழிப் பெயர்களை நம் பிள்ளைகளுக்குச் சூட்டுவதைத் தவிர்ப்போம். தன்மானம் காப்போம்.

எழுதியவர் : மலர் (7-Dec-19, 1:30 am)
சேர்த்தது : மலர்1991 -
பார்வை : 54

மேலே