குளோனிங் குழந்தை !!!!
பார்க்கும் பொழுது
பார்வைகள் புதிது
மிதக்கும் தெப்பம்
தடாககள் புதிதாய்
நீரின் ஓட்டம்
தடாகம் இன்றி செயற்கையாய்
பழமைகள் மிஞ்ச்சும்
விஞ்ஞானம் புதிதாய்
எல்லா இயக்கமும்
செயற்கை முறையில்
பொக்கிசங்கள் மறைந்த
வேதனை உண்மை விளங்க
சொல்வது ....
நான் விஞ்ஞானத்தின் விந்தை
என் தாய் வேற்றுக்கிரக வாசியாய்
என் தந்தை பூமியை பிறப்பிடமாய்
காதலின் பொழுதில்
இணைவின்றி பிறந்த அடையாளம்
நான் தான் குளோனிங் குழந்தை !!!!