முரண் விழி பார்வை

ஈர்ப்பும் எதிர்ப்புமாய் உன்
இருவிழி பார்வையிலே
மரித்து உயர்ப்பதுமோர்
மதுரச மாயை

எழுதியவர் : (13-Dec-19, 3:39 pm)
சேர்த்தது : கிறுக்கன்
பார்வை : 70

மேலே