என்னுயிர் காதலியே 555
அன்பே...
வின்னுலகில் பாற்கடலை
கடைந்த போது...
முதலில் விஷம்தான்
வெளிப்பட்டதாம்...
உன் இதய கடலும்
அவ்விதம்தானே...
எத்தனை
காலமாயினும்...
உன் கண்கள் வெளிப்படுத்தப்
போகும்
காதல் அமுதத்திற்காக...
காதல் அமுதத்திற்காக...
நான் காத்திருக்கிறேன்
என்னுயிர் காதலியே.....