லோலாக்கு

யார்
உன்னிடம்
அழகான கவிதை
சொல்வதேனா
கடும்போட்டி
ஒவ்வொரு முறையும்
தோற்றுப்போகிறேன்
காற்றில் சினுங்கியபடியே
கவிதை படிக்கும்
உன்
காதோர லோலாக்கிடம்....

எழுதியவர் : சௌமியாசுரேஷ் (14-Dec-19, 8:56 pm)
சேர்த்தது : சுரேஷ்குமார்
பார்வை : 143

மேலே