சுகமான பயணம்

சுகமான பயணம்

சில்லென்று காற்று முகத்தில் மோத,
மெல்லிசை செவியில் சுகமாய்
ஒலிக்க,
நல்லதொரு பாதையில் வாகனம் விரைய,
செல்லும் சாலைப் பயணத்தில் எல்லாம்
கொல்லும் கவலைகள் தூரம் போகும்!
தொல்லையாம் துயரங்கள் ஓரம்
ஏகும்!

எழுதியவர் : Usharanikannabiran (14-Dec-19, 8:11 pm)
சேர்த்தது : usharanikannabiran
Tanglish : sugamaana payanam
பார்வை : 47

மேலே