கிரேசிமோகன் புகழ் வெண்பா - கலைகோடிச் கண்ட குரு

சோகங்கள் நீங்கத் தொடருஞ் சிரிப்பொலியால்

மோகனென் றுலகை மகிழ்வித்தாய் - யாகம்
பலகோடிச் செய்தாலும் பார்ப்பரிதே உன்போல்
கலைகோடிக் கண்ட குரு.

எழுதியவர் : இமயவரம்பன் (23-Dec-19, 2:45 am)
சேர்த்தது : இமயவரம்பன்
பார்வை : 182

மேலே