கிரேசிமோகன் புகழ் வெண்பா - கற்கண்டு வார்த்தைகள்
புகழ்ச்சுவையை நாடாத புண்ணியனே நல்ல
நகைச்சுவையால் நாளும்நலம் சேர்த்தாய் - மகிழ்ச்சிதரும்
சொற்கொண்டு சொட்டும் சுவையளித்தாய் உன்றன்பொற்
கற்கண்டு வார்த்தையால் காண்.
புகழ்ச்சுவையை நாடாத புண்ணியனே நல்ல