பாரதி விருத்தம் - தவம் இயற்றிய தமிழ்த்தேசம்
சுவைமி குந்த தொடையுறு சொற்களால்
நவமி குந்திடும் நற்கவி பாடினான்!
புவனம் போற்றிடும் பாரதி யைப்பெற
தவமி யற்றிய தோதமிழ்த் தேசமே!
புவனம் போற்றிடும் பாரதி யைப்பெற
தவமி யற்றிய தோதமிழ்த் தேசமே!
சுவைமி குந்த தொடையுறு சொற்களால்