காதல்
அறிவைத்தேடி அலையும் நாம் அவ்வறிவிற்காய்
நாடும் புத்தகத்தை மேலும் மேலும் படித்து
நாடிய அறிவு பெற்று மகிழ்வதுபோல்
பழக பழக பெண்ணின் குணமறிந்து
அன்போடு இணைதல் காதல்

