காதல்

கருகரு விழியால் என்னை கவர்ந்தாயடி...

கன்னிப்பெண்ணே...

உனதிரு உதடுகளையும் நான் களவாடுவேனடி...

சின்னப்பெண்ணே...

உனதிருதயம் எனதுயிருடன் கலந்துல்லதால்...

எழுதியவர் : Rajadurai C (24-Dec-19, 4:49 pm)
சேர்த்தது : Rajadurai C
பார்வை : 145

மேலே