மனிதம்

மெல்ல மெல்ல
நாய்க்குட்டி ஒன்று
சாலையை கடக்க..!
வேகமாகச் செல்ல
எத்தனித்த கார் ஒன்று
க்ரீச்ச் என்று நிற்க..!
உயிர் பிழைத்தது
மனிதம்...

எழுதியவர் : வினோத் ஸ்ரீனிவாசன் (26-Dec-19, 11:33 am)
சேர்த்தது : vinoth srinivasan
Tanglish : manitham
பார்வை : 185

மேலே