அழகின் சிரிப்பு

ரோஜாவின் தேன்
இன்று மின்னும் முத்துக்களாய்
மாறியதென்ன?!
"நான் சிரித்தேன்",என்றாய்..

எழுதியவர் : தினேஷ் (27-Dec-19, 6:31 pm)
Tanglish : azhakin sirippu
பார்வை : 310

மேலே