துரோகம்
காற்றின் நோக்கம் புரிந்தவள்
கடலோரம் காலடித்தடங்களை
விட்டு வருவேன்
என் புரிதலில் ஜாக்கிரதை
உணர்வு
எப்பொழும் விழித்திருக்க கற்றுக்
கொண்டது ஆனாலும்
துரோகம் தான் என்னை வீழ்த்தி விடுகின்றது
காற்றின் நோக்கம் புரிந்தவள்
கடலோரம் காலடித்தடங்களை
விட்டு வருவேன்
என் புரிதலில் ஜாக்கிரதை
உணர்வு
எப்பொழும் விழித்திருக்க கற்றுக்
கொண்டது ஆனாலும்
துரோகம் தான் என்னை வீழ்த்தி விடுகின்றது