காணாது போன

ஆடாமல் நிற்கும் காற்றின் தழுவலில் மரம்

தன்னை மறந்து ஆடிடும் ஆனந்தக் கூத்து இலைகள்

இப்பொழுதும் அசைவற்று மரம்

அமைதியாய் தலைகவிழ்ந்த இலைகள்

காணாது போன காற்று

எழுதியவர் : நா.சேகர் (28-Dec-19, 7:18 am)
சேர்த்தது : நா சேகர்
Tanglish : kaanaathu pona
பார்வை : 1765

மேலே