நீ வருவாயென

காதல் வந்தால் சொல்லி அனுப்பு என்றேன் கவிதையாய் வந்தாள் கனவில் மட்டும்

எழுதியவர் : Ram Kumar (27-Dec-19, 5:09 pm)
சேர்த்தது : ராம் குமார்
Tanglish : nee varuvaayena
பார்வை : 145

மேலே