பூமியும் பூப்பெய்துகிறதாம்
பூமியும் பூப்பெய்துகிறதாம்
மங்கையர்கு பொங்கும் பிரவிடை நாதமாம்
தங்கி ரிஷபத்தில் கண்டிடு-- அங்கே
மதலைமுன் கும்பக் குடநீர் அதனை
மதிக்க பனிநீ ரதும்
பூமி எல்லா உயிர் பயிரையும் படைத்துக் காப்பதால் அதைச் சான்றோர் தாய் என்றார்.
பெண்ணுக்கு என்னவெல்லம் நடக்கிறதோ அதெல்லாம் பூமியில் நடகிறதென உருவகப்படுத்துகிறார்கள் சித்தர்கள் (பூப்பெய்தல்) . எனும் பிரவிடை வைகாசியில் நடக்கிறதாம் கலவியும் ,கருத்தரிப்பும் , பனிக்குட நீ வருவதும் , உயிர் பிண்ட ங் கள் வரு வதும் போன்ற உண்மைகளை உருவகப்படுத்திச் சொல்லி இருக்கிறார்கள். இதெல்லாம் தான் உடலழியா காக்கும் காய கற்ப மரு ந்துகளாகும். இவற்றைப் பாமர மனிதனு செய்துகொள்ளும்படிக்கு சித்தகள் பலரும் ஆயிரக்கணக்கில் சுவடிகளைல் எழுதியிருகிறார்கள்