முலைப்பாலின் பலன் வேறு பாடல்

முலைப்பாலின் பலன் ( வேறு பாடல்)
வெண்பா (தேரையர் )

இருதோஷம் போக்கு மிதற்கிரிசா ரந்தீர்க்கும்
அருந்து மருந்தினனு பானம் -- பொருந்தும்
அஞ்சனத்திற் காகும் மறல்வறட்சி நீக்கிவிடும்
பஞ்சினடி மாதர் முலைப்பால் `


முலைப் பாலால் ஏழுவகை தோஷங் கள் ச ந்நிபாதம் வாத பித்தம் கப சுர ங் கள் திரிதோஷம் வாதகிரிச்சரம் நாவறட்சி ஆகியவை விலகி நன்ம தரும் . மரு ந்திற்கு அ நுபானமாகும் நல்ல தன்னியமாகும்

எழுதியவர் : பழனிராஜன் (2-Jan-20, 1:57 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 42

மேலே