பெண்ணின் முலைப் பாலின் குணங்கள்

பெண்ணின் முலைப் பாலின் குணங்கள்

வெண்பா (தேரையர் )

தன்னியமென் றோதிற் சர்வதோ ஷங்களும்போம்
உன்னி யகப மொழியும்காண் -- சந்நியொடு
வாதசுரம் பித்தசுரம் வன்கபசு ரம்தணியும்
கோதில் வலுமையுண்டாங் கூறு

எழுதியவர் : பழனிராஜன் (2-Jan-20, 1:49 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 127

மேலே