வரலாறு

என் பலவீனம் தாய்மைகுணம்
என்பது

தெரியாத சில மூடர்கள் பாறையில்
முட்டி

மண்டை உடைந்துபோன கதைதான்
வரலாறு

எழுதியவர் : நா.சேகர் (4-Jan-20, 8:35 am)
சேர்த்தது : நா சேகர்
Tanglish : varalaaru
பார்வை : 1426

மேலே