வேண்டாம்
என்னை நீ அழகென்று
சொல்லி
வர்ணிக்க வேண்டாம்
உன் புகழ்ச்சிக்குப்
பின்
உள்ள வஞ்சம் நான்
தெரிந்துக்கொண்ட ஒன்று
என்னை நீ அழகென்று
சொல்லி
வர்ணிக்க வேண்டாம்
உன் புகழ்ச்சிக்குப்
பின்
உள்ள வஞ்சம் நான்
தெரிந்துக்கொண்ட ஒன்று